மிதந்தபடி நடக்கும் ரோபோ!

டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ரோபோ வியல் ஆய்வாளர்கள், புதிய வகை ரோபோவை வடிவமைத்து பரிசோதித்து வருகின்றனர். இந்த ரோபோவுக்கு இரண்டு கால்கள் உண்டு. இருந்தாலும், தன் எடையை சுமந்து நடப்பதற்கு, அது தன் கால்களை மட்டும் நம்பவில்லை. கூடுதலாக அதன் தலையில், ‘ட்ரோன்’ எனப்படும் குட்டி விமானங்களை பொருத்தியுள்ளனர். எனவே ரோபோவின் எடையில் முக்கால்வாசியை, ட்ரோன் சுமக்க, ரோபோ மிதந்த படியே இரு கால்களால் நடக்கிறது. தங்கள் கண்டுபிடிப்பிற்கு, ‘ஏரியல் பைபெட்’ என, டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். … Continue reading மிதந்தபடி நடக்கும் ரோபோ!